PRO OR NO! is rewarding you for every post, comment, and vote. Redeem your Digital Rewards at the Digital Rewards Center.

Welcome to PRO OR NO!, your place for respectful free speech on the Internet. Share your point of view on any topic, and receive feedback from the community. At PRO OR NO!, there is no room for fake news, cheating, fraud, hate, violence, drugs, crimes, or porn.

PRO OR NO! is the perfect place to make a statement and crowdsource both sides at the same time to make up your own mind. From sports, to politics, religion, science, family, technology, lifestyles, and much more, many points of view can be expressed at PRO OR NO!.

Perhaps, by looking at both sides, we can all find some common ground to create the perfect solutions for a better world for everyone and have some fun at the same time.

newest first / oldest first / most voted first

பிரபஞ்சத்தின் அருளினால் அனைத்தும் ஓர் ஒழுங்கு முறையுடன் சரிவர இயங்குகின்றது என்பது சரியா, இல்லையா?
20
2
பஞ்ச பூதங்களின் சமநிலை விண்ணும் மண்ணும் சீராக இயங்க அவசியமாகும் என்பது சரியா, இல்லையா?
18
2
பிறவிச் சுழல் நீங்கிய பெருநிலை கிட்ட பிரபஞ்சத்தின் அருளாசி அவசியம் என்பது சரியா, இல்லையா?
19
1
அவனி செழிக்க வானுலக அருளாசி அவசியம் என்பது சரியா, இல்லையா?
17
1
நம் வீடும் நாடும் மாபெரும் வரப்பிரசாதங்கள் என உணர்ந்து கொள்ள சுற்றுலா உதவும் என்பது சரியா, இல்லையா?
23
1
பிறப்பு என்பது உலகெனும் பொறித்துறைக்கு வினைஞர்கள் அனுப்பப்படுவது என்றே தோன்றுகின்றது.
21
3
பிரபஞ்சத்தின் ஆசியே படைபின் காரணம் என்பதை ஏற்றுக் கொள்கின்கிறீர்களா?
18
1
பருவகால மழையின் பொருட்டு மண்ணுலக நீர் வானிற்கு எடுத்துச் செல்லப்படுகின்றது என்பது சரியா, இல்லையா?
17
1
நல்வாழ்த்துக்களால் அகமும் புறமும் வளம் பெற்று வளரும் எனும் கருத்தை ஏற்றுக்கொள்கின்றீர்களா?
18
0
தரத்தில் உயர்ந்த திறன் மிகவும் பிரபலமானது என்பதை ஏற்றுக் கொள்ளகின்றீர்களா?
16
1
ஆக்கத்திற்கு அடிநாதம் இயற்கைவளம் என்பது சரியா, இல்லையா?
16
1
ரொக்கக் கொடுப்பனவு முறையே வறிய வர்க்கத்தின் தெரிவாக தற்போதும் உள்ளது என்பது சரியா, இல்லையா?
22
1
அனைத்தும் பிரபஞ்சத்தின் வெளிப்பாடு என்பது சரியா, இல்லையா?
14
1
மழை வழங்கும் நன்னீரால் பூமி வளம் பெறும் என்பது சரியா, இல்லையா?
17
1
வையகம் வானகத்தால் ஆளப்படுகின்றது என்பது சரியா, இல்லையா?
15
1
பசுமை மீள்பயன் ஐதரசன் மின்சக்தி சுத்தமான சூழலுக்கு உகந்தது என்பது சரியா, இல்லையா?
20
1
திருக்குறள் முதலாம் அதிகாரம் உள்ளத்தைக் கடக்கும் வாழ்த்துரை என்பது சரியா, இல்லையா?
18
1
நீதிமயமான பரிபூரணத்தின் ஆதாரத்துடன் கலந்து பிறவியை கடந்து களைந்து விடலாம் என்பது சரியா, இல்லையா?
16
1
பரிபூரணத்தின் ஆதிமூலத்துடன் ஐக்கியமாவதே பிறப்பின் நோக்கமாகும் என்பது சரியா, இல்லையா?
14
1
பரிபூரணத்தின் ஆதி மூலத்தினுட் கலப்பதே பிறவிச் சுழலைக் கடக்கும் மார்க்கம் என்பது சரியா, இல்லையா?
15
1
மனஅமைதிக்கான மாமருந்து பரிபூரணத்துவத்தின் வழிச் செல்வதே என்பது சரியா, இல்லையா?
15
1
ஆத்ம ஞானத்தின் பொருட்டு ஐம்பொறிகள் அருளப்பட்டன என்பது சரியா, இல்லையா?
12
3
மெய்ப்பொருளாகி இறைத்தன்மையுடன் கலந்த நிலையில் கர்மா இல்லை என்பது சரியா, இல்லையா?
14
1
நல்ல புத்தகங்கள் விலைமதிப்பற்ற பொக்கிஷம் என்பது சரியா, இல்லையா?
14
1
ஏகத் தன்மையான பூரணத்தில் ஐக்கியமாகி நடப்பவர்களுக்கு நிறைவான வாழ்வு எப்பொழுதும் அமையும் என்பது சரியா?
14
1
பூரணத்தின் மாண்புமிகு பண்பினை அடியொற்றி வாழ்வோரே நீடு வாழ்வோர் என்பது சரியா, இல்லையா?
15
1
நற்பண்புகளை அடியொற்றி நடக்கும் கல்வியே பயன் தரும் என்பது சரியா, இல்லையா?
13
1
அகிலதின் ஆரம்பம் அனாதியான அண்ட ஆற்றல் ஆகும் என்பது சரியா இல்லையா?
14
1
சிரிப்பு அருமருந்து என்பது சரியா, இல்லையா?
22
2
அஹங்காரம் அழிதல் அனாதி அறிவை அடைய வழிசமைக்கும் என்பது சரியா இல்லையா?
21
1
டார்க் சாக்லேட் உட்கொள்வது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல எனும் கருத்து சரியா. இல்லையா?
23
1
வோஸ்ட்ரோ கணக்கு சாதகமான தாக்கத்தைக் கொண்டுவருமா அல்லது இல்லையா?
22
1
இசையால் இயற்கையும் வசப்படும் என்பது சரியா இல்லையா?
13
1
தனித்துவம் மகத்துவம் மிக்கது என்பது சரியா, இல்லையா?
13
1
வெற்றி அணி அர்ஜென்டினாவா அல்லது பிரான்ஸா?
19
2
வெற்றி அணி மொராக்கோவா அல்லது குரோஷியாவா?
21
2
வெற்றி அணி பிரான்ஸா அல்லது மொராக்கோவா?
25
3
வெற்றி அணி அர்ஜென்டினாவா அல்லது குரோஷியாவா?
22
2
வெற்றி அணி இங்கிலாந்தா அல்லது பிரான்ஸா?
25
3
வெற்றி அணி மொராக்கோவா அல்லது போர்த்துக்கல்லா?
24
3
வெற்றி அணி குரோஷியாவா அல்லது பிரேசிலா?
24
2
வெற்றி அணி நெதர்லாந்தா அல்லது அர்ஜென்டினாவா?
22
1
வெற்றி அணி போர்த்துக்கல்லா அல்லது சுவிட்சர்லாந்தா?
23
2
வெற்றி அணி மொராக்கோவா அல்லது ஸ்பெயினா?
21
2
வெற்றி அணி பிரேசிலா அல்லது தென் கொரியாவா?
23
3
வெற்றி அணி ஜப்பானா அல்லது குரோஷியாவா?
19
4
வெற்றி அணி இங்கிலாந்தா அல்லது செனகலா?
20
3
வெற்றி அணி பிரான்ஸா அல்லது போலந்தா?
18
4
வெற்றி அணி நெதர்லாந்தா அல்லது யூனைடெட் ஸ்டேட்ஸ்ஸா?
20
3
வெற்றி அணி அர்ஜென்டினாவா அல்லது ஆஸ்திரேலியாவா?
21
3