Card image cap
வெற்றி அணி இங்கிலாந்தா/ஈரானா?
16
0

கால்பந்து விளையாட்டு நுட்பக்கங்களைப் பற்றி எனக்கு அதிகம் தெரியாது. இருப்பினும், நான் நிச்சயமாக கால்பந்து உட்பட பல விளையாட்டுகளின் ரசிகை. ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட கால்பந்து உலகக் கோப்பை 2022கான நேரம் வந்துவிட்டது.

இங்கிலாந்து எதிர் ஈரான் போட்டியில் வெற்றி வாய்ப்பு யாருக்கு அதிகமாக உள்ளது? இங்கிலாந்து என்பதே எனது கணிப்பு ஆகும். எனது கணிப்பு சரியா இல்லையா என்பதை பகிரவும்.

How do you vote?

Card image cap