Card image cap
வெற்றி அணி போர்த்துக்கல்லா/கானாவா?
14
1

கால்பந்து விளையாட்டு நுட்பக்கங்களைப் பற்றி எனக்கு அதிகம் தெரியாது. இருப்பினும், நான் நிச்சயமாக கால்பந்து உட்பட பல விளையாட்டுகளின் ரசிகை. அநேக ரசிகர்களின் அமோக ஆதரவுடன் தற்போது நடைபெறும் கால்பந்து உலகக் கோப்பை 2022ன் வெற்றி அணி எதுவென கணிக்கும் தருணம் இது.

எனது முந்தைய 3 கணிப்பில் 2 சரி என்ற மகிழ்வுடன் அடுத்து நடைபெறவிருக்கும் போட்டிகளின் கணிப்புகளுக்குச் செல்வோமா?

போர்த்துக்கல் எதிர் கானா போட்டியில் வெற்றி வாய்ப்பு யாருக்கு அதிகமாக உள்ளது? போர்த்துக்கல் என்பதே எனது கணிப்பு ஆகும். எனது கணிப்பு சரியா இல்லையா என்பதை பகிரவும்.

How do you vote?

Card image cap