Card image cap
வெற்றி அணி துனிசியாவா அல்லது ஆஸ்திரேலியாவா?
14
2

கால்பந்து விளையாட்டு நுட்பக்கங்களைப் பற்றி எனக்கு அதிகம் தெரியாது. இருப்பினும், நான் நிச்சயமாக கால்பந்து உட்பட பல விளையாட்டுகளின் ரசிகை. ரசிகர்களின் உற்சாக வரவேற்புடன் பரபரப்பான தருணங்களை தன்னகத்தே தக்க வைத்து தற்போது நடைபெறும் கால்பந்து உலகக் கோப்பை 2022ன் வெற்றி அணி எதுவென கணிக்கும் நேரம் இது.

நடந்து முடிந்த பெரும்பான்மை போட்டிகள் சமநிலையாக முடிவடைந்தமையால் சுயமான உங்கள் கணிப்பே எப்போதும் சரியாக இருக்கும். அடுத்து நடைபெறவிருக்கும் போட்டிகளின் கணிப்புகளுக்குச் செல்வோமா?

துனிசியா எதிர் ஆஸ்திரேலியா போட்டியில் வெற்றி வாய்ப்பு யாருக்கு அதிகமாக உள்ளது? ஆஸ்திரேலியா எனும் எனது கணிப்பு சரியா இல்லையா என்பதை பகிரவும்.

How do you vote?

Card image cap