Card image cap
வெற்றி அணி பெல்ஜியமா அல்லது மொராக்கோவா?
20
2

கால்பந்து விளையாட்டு நுட்பக்கங்களைப் பற்றி எனக்கு அதிகம் தெரியாது. இருப்பினும், நான் நிச்சயமாக கால்பந்து உட்பட பல விளையாட்டுகளின் ரசிகை. உலக மக்களின் உற்சாக வரவேற்புடன் பல பரபரப்பான தருணங்களை தன்னகத்தே தக்க வைத்து தற்போது நடைபெறும் கால்பந்து உலகக் கோப்பை 2022ன் வெற்றி அணி எதுவென கணிக்கும் நேரம் இது.

நடந்து முடிந்த 16 போட்டிகளின் எனது கணிப்பில் 8 மட்டுமே சரி என்பதால் சுயமான உங்கள் கணிப்பே எப்போதும் சரியாக இருக்கும். அடுத்து நடைபெறவிருக்கும் போட்டிகளின் கணிப்புகளுக்குச் செல்வோமா?

பெல்ஜியம் எதிர் மொராக்கோ போட்டியில் வெற்றி வாய்ப்பு யாருக்கு அதிகமாக உள்ளது? பெல்ஜியம் எனும் எனது கணிப்பு சரியா இல்லையா என்பதை பகிரவும்.

How do you vote?

Card image cap