Card image cap
வெற்றி அணி மொராக்கோவா அல்லது ஸ்பெயினா?
21
2

கால்பந்து விளையாட்டு நுட்பக்கங்களைப் பற்றி எனக்கு அதிகம் தெரியாது. இருப்பினும், நான் நிச்சயமாக கால்பந்து உட்பட பல விளையாட்டுகளின் ரசிகை. தற்போது மிகவும் சுவாரஷ்யமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் கால்பந்து உலகக் கோப்பை 2022ன் வெற்றி அணி எதுவென கணிக்கும் நேரம் இது.

எவ்வாறாயினும், போட்டி முடிவுகள் சொல்ல வரும் செய்தி என்னவோ, "எதிர்ப்பார்ராததை எதிர்பாருங்கள்" போலுள்ளது. நடந்து முடிந்த போட்டிகளின் எனது கணிப்புகளில் சில தவறாகவும் சில சரியாகவும் அமைந்தமையால் சுயமான உங்கள் கணிப்பே எப்போதும் சரியாக இருக்கும் என்பதை திரும்பவும் நினைவூட்ட விரும்புகிறேன். இனி, அடுத்து நடைபெறவிருக்கும் போட்டிகளின் கணிப்புகளுக்குச் செல்வோமா?

மொராக்கோ எதிர் ஸ்பெயின் போட்டியில் வெற்றி வாய்ப்பு யாருக்கு அதிகமாக உள்ளது? ஸ்பெயின் எனும் எனது கணிப்பு சரியா இல்லையா என்பதை பகிரவும்.

How do you vote?

Card image cap