Card image cap
தனித்துவம் மகத்துவம் மிக்கது என்பது சரியா, இல்லையா?
13
1

படித்ததில் பிடித்ததது: "வாழ்க்கை மிகவும் கடினமான தேர்வு. ஒவ்வொருவரிடமும் வித்தியாசமான வினாத்தாள் இருப்பதை அறியாமல் மற்றவர்களை நகலெடுக்க முயற்சிப்பதால் பலர் தோல்வியடைகிறார்கள்".

இம் மேற்கோள் எமது சிந்தைக்கு விருந்தாவது மட்டுமல்லாமல் ஒவ்வொருவரையும் தனித்துவமான திசையில் பயணிக்க வைக்கும் மிகச் சிறந்த வழிகாட்டி ஆகும் எனும் எனது உள்வாங்கப்பட்ட கருத்து சரியா இல்லையா என்பதைப் பகிரவும்.

How do you vote?

Card image cap