Card image cap
அஹங்காரம் அழிதல் அனாதி அறிவை அடைய வழிசமைக்கும் என்பது சரியா இல்லையா?
21
1

நான் அற்ற விழிபுணர்வு நிலையே பிரபஞ்ச அறிவை அணுகுவதற்கான சூட்சுமமாகும். இக் கருத்தை அறிவுபூர்வமாகவும் சொல்வதானாலும்; ஆய்வு கூடங்களில் அல்லாது நான் அற்ற நிலையிலேயே பெரும்பாலான கண்டுபிடிப்புகள் உலகில் இடம் பெற்றது.

எனவே, அஹங்காரம் அழிதல் அனாதி அறிவை அடைய வழிசமைக்கும் எனும் கருத்து சரியா இல்லையா என உங்கள் கருத்தைப் பகிரவும்.

How do you vote?

Card image cap