Card image cap
நற்பண்புகளை அடியொற்றி நடக்கும் கல்வியே பயன் தரும் என்பது சரியா, இல்லையா?
13
1

நற்பண்புகளை அடியொற்றி நடக்கும் கல்வியே பயன் தரும் என்பது சரியா, இல்லையா?

குறள் 2:

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்

விளக்கம்:

தூய்மையின் உறைவிடமான பரிபூரணத்தால் அறியப்படும் நற்பண்புகளை அடியொற்றி நடக்காமல் கற்ற கல்வியினால் ஏது பயன்? மேல்வரும் எனது விளக்க உரையை நீங்கள் ஏற்றுக் கொள்கின்ரீர்களா என்பதை பகிரவும்.

How do you vote?

Card image cap