Card image cap
நீதிமயமான பரிபூரணத்தின் ஆதாரத்துடன் கலந்து பிறவியை கடந்து களைந்து விடலாம் என்பது சரியா, இல்லையா?
16
1

குறள் 10: திருக்குறள் அதிகாரம் 1 – கடவுள் வாழ்த்து இத்துடன் முற்றிற்று.

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்

எனது புரிதல்:
நீதியின் உறைவிடமான பரிபூரணத்தின் ஆதாரத்துடன் ஒன்றிக் கலந்து விடுவதன் மூலம் நீண்ட தொடர் பிறவியை கடந்து செல்லலாம்.

மேல்வரும் எனது புரிதலை நீங்கள் ஏற்றுக் கொள்கின்கிறீர்களா என்பதைப் பகிரவும்.

How do you vote?

Card image cap