Card image cap
அனைத்தும் பிரபஞ்சத்தின் வெளிப்பாடு என்பது சரியா, இல்லையா?
14
1

திருக்குறள் அதிகாரம் 2 – வான்சிறப்பு - குறள் 13:
விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
உள்நின் றுடற்றும் பசி

எனது புரிதல்:
பிரபஞ்சம் இன்றேல் பஞ்ச பூதங்களின் வெளிப்பாடு அசாத்தியமாகும்.

விரிவாகப் பார்த்தல்: பிரபஞ்சத்தின் படைப்பின்றி நீர், ஆகாயம், நிலம், காற்று, தீ முதல் அனைத்தும் மாயை என்றாகி சாத்தியமில்லாது போய்விடும்.

மேல்வரும் எனது புரிதலை நீங்கள் ஏற்றுக் கொள்கின்கிறீர்களா என்பதைப் பகிரவும்.

How do you vote?

Card image cap