Card image cap
ரொக்கக் கொடுப்பனவு முறையே வறிய வர்க்கத்தின் தெரிவாக தற்போதும் உள்ளது என்பது சரியா, இல்லையா?
22
1

பற்று/கடன் அட்டைக் கட்டண முறை, இலத்திரனியல் பணம், மின்-பணம் என பல்வேறு பணப்பரிவர்த்தனை முறைகள் இன்று நடைமுறையில் இருந்தாலும் வறிய வர்க்கத்தின் தெரிவாக தற்போதும் ரொக்கக் கொடுப்பனவு முறையே உள்ளது.

ரொக்கப் பணபிரிவர்தனை சுய கட்டுப்பாட்டுக்குள் இருப்பதனாலும் - இணையத் திருட்டு, தனியுரிமை முதலான தொழில்நுட்பக் குறைபாடுகளை தவிர்ப்பதற்காகவும் - தொழில்நுட்ப அறிவுக் குறைவாலும் - தொழில்நுட்பக் கருவிகளின் வாங்கும் வளம் இல்லாமையாலும் - இதர பல காரணிகளாலும் வறிய வர்க்கத்தின் தெரிவாக தற்போதும் ரொக்கக் கொடுப்பனவு முறையே உள்ளது.

எனவே, ரொக்கக் கொடுப்பனவு முறையே வறிய வர்க்கத்தின் தெரிவாக தற்போதும் உள்ளது என்பதை ஏற்றுக் கொள்கின்றீர்களா?

How do you vote?

Card image cap