Card image cap
பிரபஞ்சத்தின் ஆசியே படைபின் காரணம் என்பதை ஏற்றுக் கொள்கின்கிறீர்களா?
18
1

திருக்குறள் அதிகாரம் 2 – வான்சிறப்பு - குறள் 16:
விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே
பசும்புல் தலைகாண்பு அரிது

எனது புரிதல்:
பசுமையான பயிர்கள் முதல் சிரசுள்ள ஜீவராசிகள் வரை மண்ணுலகக் காட்சி கிட்டுவதற்கு பிரபஞ்சத்தின் ஆசி துளியளவாவது அவசியம்.

சுருங்கக் கூறின்; மண்ணுலக இயக்கத்திற்கு பிரபஞ்சத்தின் ஆசி மிகச் சிறிய அளவாவது அத்தியாவசிமாகும்.

மேல்வரும் எனது புரிதலை நீங்கள் ஏற்றுக் கொள்கின்கிறீர்களா என்பதைப் பகிரவும்.

How do you vote?

Card image cap