Card image cap
நம் வீடும் நாடும் மாபெரும் வரப்பிரசாதங்கள் என உணர்ந்து கொள்ள சுற்றுலா உதவும் என்பது சரியா, இல்லையா?
23
1

தத்தமக்கு வாய்த்த வாழ்க்கையே அரும்பெரும் வரம் என்பதை உணர்ந்து கொள்வதற்காவது சுற்றுலா துணை நிற்கின்றது எனலாம்.

அப்படியானால் சுற்றுலாவினால் பயன் ஏதும் இல்லையா எனும் வினாவிற்கு மன மகிழ்ச்சி, புத்துணர்ச்சி என மனம் தொடர்பான விடைகள் மட்டுமே பதிலாக வரும். உடல் ஆரோக்கியத்திற்கு நெடும் பயணங்கள் எவ்வாறு உதவும் என்பது சரியாகத் தெரியவில்லை.

எவ்வாறாயினும், தத்தமது வீடும் நாடும் மாபெரும் வரப்பிரசாதங்கள் என உணரவைக்கும் அரிய சந்தர்ப்பமாக சுற்றுலா அமையும் என்பது திண்ணமாகும்.

மேல்வரும் எனது புரிதலை நீங்கள் ஏற்றுக் கொள்கின்கிறீர்களா என்பதைப் பகிரவும்.

How do you vote?

Card image cap