Card image cap
அவனி செழிக்க வானுலக அருளாசி அவசியம் என்பது சரியா, இல்லையா?
17
1

திருக்குறள் அதிகாரம் 2 – வான்சிறப்பு - குறள் 17:
நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின்

எனது புரிதல்:
செறிவான மேகம் திரள்வதற்கான அருளாசி கிட்டாது விட்டால் சமுத்திர நீரின் தரம் கூடக் குறைவடைந்து விடும்.

மேல்வரும் எனது புரிதலை நீங்கள் ஏற்றுக் கொள்கின்கிறீர்களா என்பதைப் பகிரவும்.

How do you vote?

Card image cap