Card image cap
பிறவிச் சுழல் நீங்கிய பெருநிலை கிட்ட பிரபஞ்சத்தின் அருளாசி அவசியம் என்பது சரியா, இல்லையா?
19
1

திருக்குறள் அதிகாரம் 2 – வான்சிறப்பு - குறள் 18:
சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு

எனது புரிதல்:
பிரபஞ்சத்தின் தயவு இருந்தால்தான் இம்மையில் செய்யப்படும் வானுலகுக்கான வழிபாட்டினால் வீடுபேறு கிட்டும்.

மேலும் கூறுவதாயின்; பிரபஞ்சத்தின் அருள் இருந்தால்தான் மண்ணுலகில் இப்பிறவியில் செய்யப்படும் வானுலகுக்கான வழிபாட்டினால் பிறவி இல்லாத முக்திப் பேற்றை அடையலாம்.

மேல்வரும் எனது புரிதலை நீங்கள் ஏற்றுக் கொள்கின்றீர்களா என்பதைப் பகிரவும்.

How do you vote?

Card image cap