Card image cap
ஜனாதிபதிளா, தனாதிபதிளா, சூழ்நிலைக் கைதிகளா? சூழ்நிலைக் கைதிகளே எனும் எனது கணிப்பு சரியா, தவறா?
3
0

கஜானா காலியான நாட்டினை பொறுப்பெடுக்கும் அநேகமான வளர்ந்து வரும் நாடுகளின் உலகத் தலைவர்கள் ஊழல்வாதிகளாக ஊடக செய்திகளில் சித்தரிக்கப்படுவது ஏன்? கடன் / நிதி வழங்கும் நாடுகள் அதில் ஒரு தொகையை தத்தமது நாடுகளில் முதலீடு செய்ய வேண்டும் என்ற நிபந்தனையுடன் நிதியுதவி அல்லது கடன் வழங்குகின்றார்களா என்ன? திவாலான நிலையிலுள்ள நாடுகள் கூட தேவையற்ற. விலையுயர்ந்த விமானம் முதலான பொருட்களைக் கடன் / நிதி வழங்கும் நாடுகளில் இருந்து கொள்வனவு செய்வது ஏன்? கடன் / நிதி வழங்கப்பட்ட செய்தி அறிக்கை வெளியான சில தினங்களில் வல்லரசு நாடுகளில் மோட்டார் வாகனங்கள், வானவூர்திகள் கொள்வனவு செய்யப்பட்டன என்ற செய்தி வெளியாவதைக் கருத்தில் கொண்டால் வளர்ந்து வரும் நாடுகளின் உலகத் தலைவர்கள் சூழ்நிலைக் கைதிகளாக இருக்கின்றார்கள் என்பது எனது கணிப்பு. செய்வதறியாது திகைத்து நின்ற தருணத்தில் உதவிக் கரம் நீட்டிய காரணத்தால் தமது நன்றியின் வெளிப்பாடாகவும் கொள்வனவு செய்யப்பட்டு இருக்கலாம். எந்தக் கோனத்தில் ஆராய்ந்தாலும் அவர்கள் சூழ்நிலைக் கைதிகளே என்பது எனது கணிப்பு. எனது கணிப்பு சரியா, தவறா?

How do you vote?

Card image cap