இவ்வுலகில் அனைவரும் தனித்துவமான சிந்தனைவளம் மிகுந்தவர்களாக உள்ளனர். எனவே எவ்வகையான தீர்மானங்களையும் செயல்படுத்துவதற்குமுன் அறிவு நிறைந்த செறிவான கருதத்துகளை ஆய்வு செய்து செயல்படுத்துவதே அறிவுடைமையாகும். எனவே அறிவுசார் முன்னோடித் தளமான ப்ரொஓநோ (PRO OR NO!) தரம்மிகு கருத்துக்களை அறிந்தது கொள்ள அனைவருக்கும் உகந்த இடமாகும்.
சரி, இனி ப்ரொஓநோவில் (PRO OR NO?) எவ்வாறு பங்கேற்பது என்று பார்ப்போமா? ஒரு குறிப்பிட்ட கூற்று ஏற்புடையதா, இல்லையா என்பதை PRO அல்லது NO எனும் சொல்லை அழுத்தி வாக்களிக்கவும். பின்னர் MAKE A COMMENT (கருத்து) பொத்தானை அழுத்தி குறிப்பிட்ட கூற்றுக்கு வலிமை சேர்க்கும் ஏற்புடைய கருத்துக்களையும் (PRO) மறுத்துரைக்கும் (NO) மாண்புடை மாற்றுக் கருத்துக்களையும் பதிவு செய்யவும். இத்தளத்தில் தடைசெய்யப்பட்ட பதிவுகள் எவை என்பதை கவனத்தில் கொள்வது அவசியமாகும்.
முடிவாக, ஆய்வு வெளியீடானா இத்தளம், செறிவான மாற்றுக் கருதத்துகள் தரமான தீர்வுகளுக்கு வழிகோலும் என பகன்று, எஞ்ஞான்றும் இணையச் சரித்திரததில் இணையற்று நிலைத்திருக்கும் எனும் கருத்து ஏற்புடையதா, இல்லையா (PRO OR NO!)?
How do you vote?